வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

Avatar

luckylook / Voted

Joined: 2008-07-05    
Total links: 102 Published links: 71 Comments : 1
Votes: 135 Published votes: 75
Last 5 people to view this profile: coolzkarthi mappi
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ குனிந்து பார்க்கலாமோ பாதிமறைத்த ஸ்தனமும் பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும் வாழைத் தொடையும் வடிவான தோளுமாய்க் குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ குனிந்து பார்க்கலாமோ read more »
இதே கூட்டணியின் ’மொழி’யை விட சிறந்த படமாக ’அபியும் நானும்’ எனக்கு தோன்ற இப்போதைய வயதும், வாழ்வின் காலக்கட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அப்பனும், அப்பனாகப் போகிறவனும் கட்டாயம் பார்த்து தொலைக்கலாம். அபியும் நானும் read more »
ஐந்தாவது நாள் நிகழ்வில் இந்துத்துவாவாதிகளின் வேட்டைக்காடாகிப் போனது மொட்டை மாடி.
பியர் குடிக்க கற்றுக்கொண்ட காலத்து புத்தாண்டுகள் தான் சுவாரஸ்யமானது.
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார்.
சூடான இடுகைகளுக்கு (திரட்டிக்கு) தோதான இடுகைகள் மட்டுமே சேர்க்கப்படும் என்று சொல்லியிருந்தால் புரிந்துணர்வோடு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்.
பேமானி தோற்றத்தில் இருந்த ஒருவர் 'சமீபத்தில் 1750களில் உருவாக்கப்பட்ட வால்டேரின் கேண்டீட்டுக்கு யாரிடம் காப்புரிமை இருக்கிறது?' என்று கேள்விகேட்டு அரங்கை திகிலுக்குள்ளாக்கினார்.
கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா
செவ்வாய் அன்று லக்கி லுக்கின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் மற்றும் மருதன் எழுதிய மால்கம் எக்ஸ் புத்தக அறிமுகங்கள். பேசுவோர் சோம. வள்ளியப்பன், பா. ராமச்சந்திரன்.
திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.