வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

பிரபல தமிழகம்
விஷயம் என்னனா சென்னையில் செய்தியாளர்களிடம் கேப்டன் பேசுகையில்

"குளச்சலில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 10.2 சதவிகிதம், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.5 சதவிகிதம் என்று.

அது எப்படி இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதுதான் ஊக்கம் வளர்ந்த விதமா?" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

Comments Who Voted Related Links

What is Tamilish?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

சுட்டிகள்

Advertisement