தமிழிஷில் ஆண்டுதோறும் பதிவர்களுக்கு அங்கீகாரம்
தொடரும் செய்திகள் - தமிழகம்
‘பெரிய புராணத்தில் சேக்கிழர் பெருமான் அப்படி சொன்னான்... இப்படி விட்டான்.... என்ற மயிறு பிளக்கும் விவாதமும், மாணிக்கவாசகர் திருவாசகத்தில்...ச்சு..ச்சு.. நாவுக்கரசோட தேவாரத்தில.... ...ச்சு..ச்சு.. சம்பந்தர் ஒரு இடத்தில சொல்றார்.... ச்சு... ’ என்று குச்சி அய்ஸ் சாப்பிடுவது போல் சப்புக்கொட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேவாரத்தை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி நடராஜன் முன் பாடியிருந்தால்.... தீட்சிதன், அப்படி சொல்லி... இப்படி விட்டிருப்பான். ச்சு... கொட்டி ரசிக்க வாய் இருந்திருக்காது. சிதம்பரத்திலிருந்து நேரா புத்தூருக்குத்தான் போயிருக்கனும்.

Comments Who Voted Related

தமிழிஷ்?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

சூடான சங்கதி!


உங்கள் மின்னஞ்சலில்  

தினசரி முன்னணி இடுகைகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெறலாம். ஈமெயில் முகவரியை அளித்து

பதிவு செய்யவும். இந்த சேவை கூகிள் நிறுவனத்தின் பீட்பர்னர் மூலம் வழங்கபடுகிறது.

சூடான செய்திகள்

இங்கே விளம்பரம் செய்ய


இணைப்பு கொடுக்க

Tamilish
Code :
Tamilish - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.