பிரபல படைப்புகள் - கதை
தட்! தட்! தட்!
கொஞ்சம் இடைவெளி.
மீண்டும் தட்! தட்! தட்!
தட்!டப்பட்டது கதவு.
அவள் திறக்க பிரயத்தனப்படவில்லை.
கொஞ்சம் அமைதி.
மீண்டும் தட் தட் தட். வால் பிடித்தது போல கால்களின் ஓசைகள். கதவு திறக்கப்படாததின் பொறுமையின்மை காலடி ஓசைகளின் சத்தத்தில் தெரிந்தது.

Comments