வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து
தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரபல பொது
என்ன ஒரு சுவையான உணவு!!! இப்ப சாப்பிட்டு கொண்டே தான் இந்த பதிவு எழுதுறேன். ஊருக்கு சென்ற போது உருப்படியாக நான் பழகி கொண்ட ஒரே ஒரு பழக்கம் இது தான். (கிகிகி) ஊரில் என்றால் அண்ணாக்களோடு சேர்ந்து மரங்களில் ஏறியே சாப்பிட்டுள்ளேன். (எனக்கு ஏற தெரியாது என்பது உண்மை தான். ஒத்துக்கிறேன். ஆனால் அண்ணன்கள் இருந்தால் மலையேறலாமோ தெரியாது. ஆனால் நிச்சயம் மாமரம் ஏறலாம்) இப்படி தான் ஒரு கையில் என்னிடல் ஒரு சின்ன சட்டியில் உப்பு+தூளை குடுத்துவிட்டு, என்னை மேலே ஏற்றி கொண்டிருந்தார்கள். நான் கீழே நின்ற அண்ணன் கண்ணில் தூளை கொட்டி .....அது ஒரு கொடூரமான சம்பவம்..கிகிகிகி
What is Tamilish?
தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.
சுட்டிகள்
தமிழில் டைப் செய்ய
Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை பற்றிய தகவல்கள்
ஓட்டுகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்

























Comments