ஓட்டுகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
 Blogger.com பிளாக்குகளுக்கான ஓட்டளிப்பு பட்டை

Popular Cinema News
எவ்வளவு நாளாச்சி இப்படி ஒரு ஜாலியான படத்தை பார்த்து? ஒரு த்ரில்லர் படத்தைப் பார்த்து ரசிகர்கள் மனசுவிட்டு சிரிப்பது எவ்வளவு ஜாலியான விஷயம்? சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சதந்திரம், இப்போது சரோஜா. செம த்ரில்லான காட்சிகளிலும் கோமாளித்தனமான நகைச்சுவை காட்சிகளை சேர்க்கும் தில்லு எந்த உலக இயக்குனருக்கும் இருக்காது. த்ரில் + காமெடி பார்முலா வெங்கட்பிரபுவுக்கு அசால்டாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. த்ரில்லும் மிஸ் ஆகாமல், நகைச்சுவையும் சரியாக டார்கெட்டை அபினவ் பிந்த்ராவின் தோட்டா மாதிரி குறிபார்த்து அடித்திருக்கிறது. எல்லாப் புகழும் வெங்கட்பிரபுவுக்கே!

Comments Who Voted Related Links

What is Tamilish?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

Type in Tamil Here

Type here and copy text. eg: Type "Amma + Space bar" will give tamil word "அம்மா". Open a new window