வாசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைத்து தளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

பிரபல சினிமா
நம்பத்தான் முடியவில்லை... ஆனாலும் வருகிற செய்திகளை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படம் வெளியாகி வெறும் 25 தினங்களே ஆன நிலையில் அந்தப் படம் தோல்வி என்றும், நஷ்டம் என்றும் முழுமயாக முடிவு செய்துவிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் வேகம் ஒட்டுமொத்த திரையுலகையே திகைக்க வைத்திருக்கிறது.

Comments Who Voted Related Links

What is Tamilish?

தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

சுட்டிகள்

Advertisement